கற்க கற்க கள்ளம் கற்க (Karka karka kallam karka)
படம்: வேட்டையாடு விளையாடு
உணர்வு: பெருமை
ஆக்கம்: தாமரை
குறிப்பு: Rap வரிகள் உபயம் (http://navinvarma.blogspot.com/2006/03/vettaiyadu-vilayadu-karka-karka-aka_31.html)
Raghavan stay in a process
Top dollar can't be lose getting time ready
Come on yeah let's go....
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம் மாட்டி கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர் மேல் நிற்க கற்று கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை போலே எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையை தான் கைபிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கிறான்
மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்து கொள்ள
அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் சொல்ல
அதிகாரமோ ஆர்பாட்டமோ இவன் பேச்சில் இல்லை
முன் ஆய்வது பின் பாய்வதில் இவன் புலியின் பிள்ளை
காக்கியின் சட்டைக்கும் உண்டு நல் கற்புகள் கற்புகள் என்று
காட்டியே தந்தவன் தானே இரு கைகளை குலுக்கிடுவானே
ஓர் திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன் தானே
கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன நமன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம் மாட்டி கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர் மேல் நிற்க கற்று கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை போலே எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையை தான் கைபிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கிறான்
You speed and you get pulled over
And the breath analyzer test provides proof that you aint sober
Good Cop!
Stop the beat, it could be my daughter crossing the street
If your brand new Buick Skylark, a work of art
And its not sitting in the last place you parked
Good Cop!
Run the place, I'm see the little thief right after the court gate
Look, a lotta of us see police as foes
I ain't tryin to knock your hussy, due to each his own
But when you get violated and the beef is on
And you living with ur mom's and you see they ain't grown
You gonna see my song and read my poem
And know that top dollar the scurry cannot be that wrong
Screw you manhood tops (heart)
Few good cops!
கண் ஆயிரம் கை ஆயிரம் என தேகம் கொள்ள
இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல
வான் சூரியன் ஒரு நாளிலே காணாமல் போனால்
அவ்வானையே முழு விற்பனை செய்தேனும் மீட்பான்
நரவேட்டைகள் வேட்டைகள் ஆட இரு கைகளின் விரல்கள் நீள
எதிரிகள் எதிரிகள் சாய செங்குருதியில் தேகங்கள் தோய
ஓர் அச்சம் அச்சம் என்னும் சொல்லை தீயில் இட்டு தீர்த்தானே
கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன நமன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம் மாட்டி கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர் மேல் நிற்க கற்று கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை போலே எங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையை தான் கைபிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கிறான்
Who the man on the land that can stand now
Who the man on the land that can stand now
Who the man on the land that can stand now
Who the man on the land that can stand now
நமன் meaning
ReplyDeleteஎமன்
Delete