வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)
படம்: செல்லக்கண்ணு உணர்வு: உற்சாகம் மேகந்திரளுது மேற்ககருக்குது மின்னலடிக்குது பாருங்கடி ஏரி தவளைக மேளமடிக்குது இப்ப மழை வரப்போகுதடி பூவா பூவா வானம் பொழியணும் பூமி செழிக்கனும் பாருங்கடி புஞ்சையும் நஞ்சையும் பொண்ணு விளையணும் ஏழைங்க வாழனும் வாழ்த்துங்கடி தந்தன... வண்டியில மாமன் பொண்ணு ஓட்டுறவன் செல்லகண்ணு எங்க வீட்டு ராணி வர்றா எல்லாம் வந்து பாத்துக்குங்க பொட்டி வண்டி கட்டிக்கிட்டு பொண்ணு மேல ஒட்டிக்கிட்டு ராணிக்கு ஏத்த ராசா எங்க மாமேன் வர்றார் பாத்துக்குங்க கட்டிக்கபோற பொண்ணு ஒட்டிக்கிட்டா தப்பில்ல செல்லக்கண்ணு தப்புன்னு யாரு சொன்னா கன்னந்தொட்டு தாளத்த போடு நல்லா அட அப்படி போட்டுக்க ஆசைய பாத்துக்க டோய் வண்டியில மாமன் பொண்ணு ஓட்டுறவன் செல்லகண்ணு எங்க வீட்டு ராணி வர்றா எல்லாம் வந்து பாத்துக்குங்க பட்டணத்தில் படிச்ச பொண்ணு பாடங்கள முடிச்ச கண்ணு காதலென்னும் பாடம் ஒன்னு கத்துத்தாடி பக்கத்தில் நின்னு காதல் என்றும் படிப்பதில்ல கற்று தந்து தெரிவதில்ல வண்டு வந்து தேன உன்ன வாத்தியாரு தேவையில்ல மின்னல்லுக்கென்ன சேல அத விசிறி போடு கீழ மாமனின் சொத்துக...