காதல் வானிலே காதல் (Kaadhal vaanilae kaadhal)

படம்: ராசையா

காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ
தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோசம் சம் சம் சம்

காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ

ஆடியாம் ஒரு கோடியாம் மணி தீபங்கள் தீபங்கள் ஓ
ஆடியும் துதி பாடியும் ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள் ஓ 
திங்கள் சூடிடும் தேவன் கோவிலில் எங்கள் பாடலை பாடுங்கள்
என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே எங்கள் காதலை வாழ்த்துங்கள்
நாள்தோறும் ஆனந்தம் தேரோடும் நம் வாழ்விலே

காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ 
தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோசம் சம் சம் சம்

காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ 

அன்னையாம் ஒரு தந்தையாம் அது காதல் தான் காதல் தான்
காதலால் உயிர் காதலின் மணி பிள்ளை நாம் பிள்ளை நாம் ஓ 
அப்பா சுந்தரர் அய்யன் காதலில் ஆண்டாள் கொண்டதும் காதல் தான்
காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல எங்கள் தெய்வமும் காதல் தான்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்

காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஆ ம்ம்
தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோசம் சம் சம் சம்
ஓ காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)