பச்சை மாமலை போல் மேனி (Pachai maamalai pol maeni)

படம்:  திருமால் பெருமை

பச்சை மாமலை போல் மேனி
பவழவாய் கமலா செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய்
இந்திரா லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானேன்

ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரினின் பாத மூலம்
பற்றினேன் பரமமூர்த்தி
ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரினின் பாத மூலம்
பற்றினேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதுருகின்றேன்
காரொளி வண்ணனே
கண்ணனே கதுருகின்றேன்
ஆருளர் களைகன் அம்மா
அரங்கமா நகருளானேன்

Comments

  1. தொண்டரடி பொடியாழ்வார் 873வது திவ்யபிரபந்தம்.பாமரருக்கு கொண்டு சேர்ந்த TMS வாழ்க

    ReplyDelete
  2. தமிழில் எவ்வளவு பிழைகள்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)