இந்த சிரிப்பினை (Intha siripinai)
படம்: நாம் இருவர் நமக்கு இருவர்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெரித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன் நிறத்தில் மட்டும் தான் பார்த்தேன்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெரித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன் நிறத்தில் மட்டும் தான் பார்த்தேன்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெரித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன் நிறத்தில் மட்டும் தான் பார்த்தேன்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெரித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன் நிறத்தில் மட்டும் தான் பார்த்தேன்
காலை மஞ்சள் வெயில் பார்த்தேன் பூவே உந்தன் நிறம் பார்த்தேன்
பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன் காதல் என்ன நிறம் பார்த்தேன்
பார்வைக்கு ஓர் பார்வை எதிர்ப்பர்க்கிறேன்
வாராதோ தூக்கத்தை வழி பார்க்கிறேன்
கசங்கிய தலையணை பார்த்தேன்
இளமையின் பசியை பார்த்தேன்
அணிகிற உடைகளும் என்றென்றும் சுவர்கள் ஆகுமோ ஹோய்
நிலவே என்னை கொண்டாடு ஓ ஓஹோ
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெரித்தது அதில் பார்த்தேன்
மின்னல் தெரித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
அந்தியிலே கொஞ்சம் தான் பார்த்தேன்
மழையில் வானவில்லை பார்த்தேன் உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன்
சாரல் சிந்துவதை பார்த்தேன் உந்தன் முத்தம் அதில் பார்த்தேன்
தேனூறும் பூ பார்த்து இதழ் பார்க்கிறேன்
கண்ணா நீ பாட்டெல்லாம் உனை பார்க்கிறேன்
புல்வெளி மீதில் தூங்கும் பணியினை தினமும் பார்த்தேன்
மொழியென சொல்லிட வார்த்தைகள் இல்லாமல் போனதேன்
அன்பே பார்த்தேன் காதல் தான் ஆனந்தம்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெரித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன் நிறத்தில் மட்டும் தான் பார்த்தேன்
மின்னல் தெரித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன் நிறத்தில் மட்டும் தான் பார்த்தேன்
love
ReplyDelete:-)
ReplyDelete