Colorful நிலவு digital கனவு (Colorful nilavu digital kanavu)

படம்: Doubles
ஆக்கம்: வைரமுத்து
பாடியவர்கள்: சுந்தரா தாஸ். டிம்மி

Colorful நிலவு digital கனவு உனக்கு தெரிகிறதோ
உள்ளொன்று இருக்க இன்னொன்றை தேடி உள்ளங்கை அறிகின்றதோ
என்னோடு நீ கண் வீசினால் உன்னோடு நான் கல் வீசுவேன்
நாம் நோக்கும் figure நோக்காக்கால்
நாம் நோக்கி என்ன பயன்
நாம் நோக்கும் figure நோக்காக்கால்
நாம் நோக்கி என்ன பயன்

Gold கிண்ணம் போல நாயகி இருக்கையில்
வேறு கிண்ணம் தேடி எதற்கு அலைகிறாய்
ரெண்டு குதிரையில் பயணங்கள் சரி படும்மா சொல்லையா
Gold கிண்ணம் model பூஜைக்கு உரியது
Eversilver தானே வசதிக்கு வரும் போது
ரெட்டை குதிரைகள் பூட்டிய தேரில்லையா இல்லையா
ரெட்டை குதிரைகள் முட்டி கொண்டால்
தேறும் சென்று ஊரும் சேருமா ஒ 

Colorful நிலவு digital கனவு ஒ....

கல்யாணம் கொள்ளும் வரை காதலை காதலி
கல்யாணம் கொண்ட பின்பு மனைவியை காதலி
சாதிக்க பிறந்தவன் ஒருவனுக்கொருதியம்மா இல்லையா
சாதிக்க பிறந்தவன் மனைவியும் மறைவதுண்டு
சாதித்து முடித்த பின் துணைவியும் வைப்பதுண்டு
மனைவிகள் சங்கம் வைத்து தசரதன் ஆளவில்லையா இல்லையா
ராமர் போல அவன் வாழ்திருந்தான்
ராமாயணம் தோன்ற வில்லையடா

Colorful நிலவு digital கனவு ஒ....
Colorful நிலவு digital கனவு உனக்கு தெரிகிறதோ
உள்ளொன்று இருக்க இன்னொன்றை தேடி உள்ளங்கை அறிகின்றதோ
என்னோடு நீ கண் வீசினால் உன்னோடு நான் கல் வீசுவேன்
நாம் நோக்கும் figure நோக்காக்கால்
நாம் நோக்கி என்ன பயன்
நாம் நோக்கும் figure நோக்காக்கால்
நாம் நோக்கி என்ன பயன்

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)