காலங்களில் அவள் வசந்தம் (Kaalangalil aval vasantham)
படம்: பாவ மன்னிப்பு
உணர்வு: வியப்பு
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
உணர்வு: வியப்பு
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்
பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு ஓ....
பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்
பால் போல் சிரிப்பது பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
பால் போல் சிரிப்பது பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்
PB ஸ்ரீனிவாஸ் சார் பாடிய பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
ReplyDeleteகாலங்களில் அவள் வசந்தம் பாடல் நான் பாடியது நன்றாக வந்து உள்ளதா என்று எனக்கு தெரியப்படுத்தவும் இதை இந்த விளம்பரத்தில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் எதிர்பார்ப்புடன் ஓவியர் பாலா
ReplyDelete"அவள் கவிஞனாக்கினாள் என்னை" என்று வர வேண்டும்.
ReplyDelete