Alps மலை காற்று வந்து (Alps malai kaatru vanthu)

படம்: தேடினேன் வந்தது
உணர்வு: வியப்பு
பாடியவர்கள்: ஹரிஹரன், பவதாரிணி

Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே
Michael Angeloவின் சிற்பம் எதிரில் நடந்து வந்ததென்ன
Babylonன் தொங்கும் தோட்டம் பணியில் நனைந்து நின்றதென்ன
உலகில் அதிசயங்கள் ஏழு அதிலேன் உன்னை சேர்க்கவில்லை
உன் இளமை துள்ளும் அழகை Shelley Bysshe பாடவில்லை

Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே

கிமு கிபி எல்லாம் பழசானது
நம் காதல் காலம் என்றும் புதுசானது
அட்சரேகை தீர்தரேகை உன்கையில் பார்க்கிறேன்
DTS Dolby system உன்பேச்சில் கேட்கிறேன்
நீ வந்து kiss தந்தா நெஞ்சுக்குள் கிஷ்கிந்தா
காதல் தேசம் எந்த பக்கம் சொல்லு காதலின் Atlas நீ தானே

Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே

முத்தம் சேர்க்கும் Swiss Bankஉ உன் கன்னமா
காதலின் Disneylandஉ உன் நெஞ்சமா
Miami beachஉ அலைகள் மனசுக்குள் அடிக்குதா
Playboy jokeஉ சொல்ல ஆசைகள் துடிக்குதா
நெஞ்சம் தான் ரெண்டாச்சு நீ தானே quickfixஉ
HMTஇன் watchஐ போல காதல் நெஞ்சம் உன்னகென்ன நாளும் துடிக்கிறதா 

Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே
Michael Angeloவின் சிற்பம் எதிரில் நடந்து வந்ததென்ன
Babylonன் தொங்கும் தோட்டம் பணியில் நனைந்து நின்றதென்ன
உலகில் அதிசயங்கள் ஏழு அதிலேன் உன்னை சேர்க்கவில்லை
நம் இளமை துள்ளும் அழகை Shelley Bysshe பாடவில்லை

Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே
BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே

Comments

Popular posts from this blog

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

எங்கேயும் எப்போதும் (Engeyum eppothum)